Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பரமக்குடி சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொண்டு நிறுவன தலைவர் பாண்டி என்பவர் சிட்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் 6 ஏக்கர் நிலத்தை தனது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறி வைத்த பலகையை மக்கள் அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved