news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிணற்றில் விழுந்த புள்ளிமான் துரிதமாக மீட்பு
tv

Also Watch

கிணற்றில் விழுந்த புள்ளிமான் துரிதமாக மீட்பு

ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
deer

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள், உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கொடியங்குளம் என்.புதூர் கிராமத்தில் உள்ள 60 அடி கிணற்றில் ஒரு புள்ளிமான் தவறி விழுந்து விட்டதாக ஒட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை வலை வைத்து உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வன அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved