news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உச்சம் தொட்ட தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்வு
tv

Also Watch

tv

Read this

உச்சம் தொட்ட தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்வு

இன்றும் 2 முறை விலை உயர்வு

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold rate

சென்னை நகரில் தங்கம் விலை நிலவரம் அதிர்ச்சியை தந்துள்ளது. இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்ந்துள்ளது.

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.12,066 ஆக உள்ளது. இதேபோல் 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,060 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.9,160 ஆகவும் உள்ளது.
காலை நிலவரப்படி, சென்னை நகரில் இன்றைய 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்:

ஒரு கிராம் - ரூ.11,060 (+ ரூ.110)
8 கிராம் - ரூ.88,480 (+ரூ.880)

பிற்பகலிலும் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம்;

பிற்பகல் நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.1400 உயர்ந்தது.
ஒரு சவரன் தங்கம் ரூ.89,000 ஆக அதிகரித்தது.

ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
10 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved