news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழல் திடீரென பனிமூட்டம் அதிகரித்து தரையிறங்கிய பனி
tv

Also Watch

கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழல் திடீரென பனிமூட்டம் அதிகரித்து தரையிறங்கிய பனி

கொடைக்கானல், திண்டுக்கல்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL KDL Myst

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதை சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு களித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பரவலாக பெய்த மழையால் பேருந்து நிலையம், ஏரி சாலை, அண்ணா நகர், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென தரையிறங்கிய பனிமூட்டத்தால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

10
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved