news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன்னியாகுமரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்... நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
tv

Also Watch

tv

Read this

கன்னியாகுமரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்... நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கன்னியாகுமரி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதோடு, அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன.

பாதுகாப்பு கருதி ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி முதல் நீரோடி வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 51 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved