Also Watch
Read this
By: Web Team

சென்னை பெரம்பூரில் முதல் திருமணத்தை மறைத்து ஆண் குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஜயகுமார் என்பவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவித்யா என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஸ்ரீவித்யா வேதனை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved