news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓராண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள தார் சாலை
tv

Also Watch

tv

Read this

ஓராண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள தார் சாலை

சாத்திப்பட்டு, கடலூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Breaking

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழையின் காரணமாக சாத்திப்பட்டு இருளன்குப்பம் செல்லும் சாலை சேதம் அடைந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஓராண்டாக சாலை சீரமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை டிராக்டர்,லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 31 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved