news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில் நிலத்தை ஆக்கிரமித்து மரக்கடை... குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து அதிகாரிகள் சீல்
tv

Also Watch

tv

Read this

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து மரக்கடை... குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து அதிகாரிகள் சீல்

குடிகாடு, கடலூர்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கடை அமைத்தவரை குடும்பத்துடன் வீட்டுக்குள் வைத்து அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுயம்புராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு மரபட்டறை அமைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் நிலத்தை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், அவர் அவகாசம் கேட்டதாக தெரிகிறது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் குழந்தையுடன் வைத்து வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர்.


இதையும் படியுங்கள் : சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறும் வீடியோ... லட்ச கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
41 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved