news-tamil-logo

3/18/2026, 11:52:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளூற்று பெருமாள் கோவில் திருக்கோடி தீபம் வைபவம் விமரிசை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி திருக்கோடி தீபம்
tv

Also Watch

tv

Read this

வெள்ளூற்று பெருமாள் கோவில் திருக்கோடி தீபம் வைபவம் விமரிசை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி திருக்கோடி தீபம்

எடப்பாடி, சேலம்

Posted on: Oct 05, 2025 10:00 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Temple event

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூரிய மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில், புரட்டாசி 3-ம் சனிக்கிழமையை ஒட்டி திருக்கோடி தீபம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தேரில் வலம் வந்த சௌந்தரராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
33 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved