news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோழி வாகனத்தின் பின்புறம் மோதிய டூவீலர்
tv

Also Watch

tv

Read this

கோழி வாகனத்தின் பின்புறம் மோதிய டூவீலர்

பூந்தமல்லி - திருவள்ளூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Poonamalle bike accident

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோழி வாகனத்தின் பின்புறம் டூவீலர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சென்னீர்குப்பம் குமரன் நகரை சேர்ந்த நிர்மல், சந்தோஷ் ஆகியோர் கல்லூரியில் படித்துக் கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து வந்தனர். வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், டீக்குடிக்க சென்றபோது விபத்தில் சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved