news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வானவ கோடீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

வானவ கோடீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

புவனகிரி, கடலூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வானவ கோடீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வளையமாதேவி கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை வானவ கோடீஸ்வரர் கோயில் கலசத்திற்கு யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தருமை ஆதின 27ஆவது குருமகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஜப்பானில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

. மேலும் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
4 mins agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved