news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ’ஆஸ்திரேலியாவுக்கு அருகே கைலாசா நாடு உள்ளது’ United states of kailasa என்பதுதான் கைலாசா நாட்டின் பெயர்
tv

Also Watch

’ஆஸ்திரேலியாவுக்கு அருகே கைலாசா நாடு உள்ளது’ United states of kailasa என்பதுதான் கைலாசா நாட்டின் பெயர்

’ஆஸ்திரேலியாவுக்கு அருகே கைலாசா’

124

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

ஆஸ்திரேலியாவுக்கு அருகே கைலாசா நாடு இருப்பதாக, நித்தியானந்தாவின் பெண் சீடர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தார். யு.எஸ்.கே.

எனப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற தனிநாடே கைலாசா என்றும், அந்த நாட்டிற்கு ஐநா சபை அங்கீகாரம் உள்ளதாக கூறிய பெண் சீடர் அர்ச்சனா, கைலாசா நாட்டில்தான் நித்தியானந்தா இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பாமக உட்கட்சி பிரச்சனைகளுக்கு திமுக காரணமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved