news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பர்தா அணிந்தவாறு வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு
tv

Also Watch

பர்தா அணிந்தவாறு வீடு புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு

மதுரை

1

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 2

மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர் அப்பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் இவரது வீட்டில் நேற்று பர்தா அணிந்த இரு பெண்கள் நுழைந்து ராஜலெசுமியை கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்து 6 சவரன் தங்க செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர். சம்பவம் அறிந்து அங்கு வந்த சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.


இதில் இரு பெண்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது, அன்னபூரணி (41) மற்றும் கனிமொழி (36) என்பது தெரியவந்தது இருவரையும் கைது செய்த போலீசார் 6 சவரன் தங்க செயினை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் திலக் வர்மா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved