news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை..!
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை..!

திருச்செந்தூர், தூத்துக்குடி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut temple  crowd

வார விடுமுறையையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வள்ளிக்குகையில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள் : ஊத்துக்குளியில் தி.மு.க. நிர்வாகிகள் விலகுவதாக அறிவிப்பு பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரை நீக்க வலியுறுத்தல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 39 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved