news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விடிய விடிய கிரிவலம் நடத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்... சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

விடிய விடிய கிரிவலம் நடத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்... சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

ஆடி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், சாமி தரிசனத்திற்காக கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஆடி மாத பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்ததாது கிரிவலம் நடத்திய அவர்கள், சாமி தரிசனத்தை முடித்து தங்களது ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

அப்போது ரயிலில் ஏற முண்டியடித்த பக்தர்கள் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 26 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved