news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரதமர் மோடி வருகையை ஒட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு.. திருச்சி விமான நிலையம் - டிவிஎஸ் டோல்கேட் வரை சோதனை
tv

Also Watch

tv

Read this

பிரதமர் மோடி வருகையை ஒட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு.. திருச்சி விமான நிலையம் - டிவிஎஸ் டோல்கேட் வரை சோதனை

திருச்சி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tight security in Trichy

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் முதல் டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை வரை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் அங்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வரும் 27-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 26-ம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

0
39 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved