news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து விலை உயரும் தக்காளி..
tv

Also Watch

tv

Read this

கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து விலை உயரும் தக்காளி..

தொடர்ந்து விலை உயரும் தக்காளி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று கிலோ 10 ரூபாய் அதிகரித்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று மொத்த விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையானது.

நவீன் தக்காளி விலையில் மாற்றம் இல்லாமல் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 2 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved