news-tamil-logo

3/19/2026, 10:09:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாளை மறுநாள் கல்யாணம்... திடீரென போன் செய்த காதலன்... ஆசையாக சென்ற காதலி
tv

Also Watch

tv

Read this

நாளை மறுநாள் கல்யாணம்... திடீரென போன் செய்த காதலன்... ஆசையாக சென்ற காதலி

நாளை மறுநாள் கல்யாணம்... திடீரென போன் செய்த காதலன்

Posted on: Apr 02, 2025 09:48 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண் கல்லால் அடித்துக் கொலை என புகார்,

வரும் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம் பெண் விக்னேஸ்வரி கொலை,

தீபன் என்பவரை காதலித்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது,

நேற்று இரவு காதலன் தீபன் அழைத்ததால் தான் விக்னேஸ்வரி சென்றதாக பெற்றோர் தகவல்,

காதலன் தீபன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி வரும் காவல்துறையினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

58
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved