news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வர்த்தக சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டம்... வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வர்த்தக சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டம்... வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

உசிலம்பட்டி - மதுரை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

வைகை அணையில் இருந்து, 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வர்த்தக சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

58 கிராம பாசன கால்வாயை, நீர்ப்பாசன கால்வாயாக மாற்றவும், உசிலம்பட்டி பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள வனப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவும்,

போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 36 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved