news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்து மோதி டூவீலரில் சென்ற இளம்பெண் பலி
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்து மோதி டூவீலரில் சென்ற இளம்பெண் பலி

தொப்பம்பட்டி பிரிவு - கோவை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Death

கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கதிர்நாயக்கன்பாளையம் கிரீன்பீல்ட் பகுதியை சேர்ந்த வெல்டிங் ஒர்க்ஷாப் வேலை செய்து வரும் பிரசாந்த் மனைவி 25 வயதான காயத்திரி, டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 58 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved