news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஐயப்ப பக்தர்களின் வேன் பைக் மீது மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

ஐயப்ப பக்தர்களின் வேன் பைக் மீது மோதி விபத்து

திருச்செந்தூர், தூத்துக்குடி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Bus accident

சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்களின் வேன் பைக் மீது மோதியதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 16 பேருடன் வந்த வேன் திருச்செந்தூர் சாலையில் ராணி மகாராஜபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி சாலையோர வாய்க்காலில் புகுந்தது. இதில், வேனில் வந்த ஐயப்ப பக்தர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

0
11 mins agoshare
பொள்ளாச்சி தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved