காஞ்சிபுரத்தில் வசூல்ராஜா என்ற ரவுடி வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை,6 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜாவை பாம் வீசி வெட்டி கொன்றுவிட்டு தப்பியோட்டம்,வசூல்ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன,பழிக்கு பழியாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை,திருக்காலிமேடு என்ற பகுதியில் வைத்து வசூல்ராஜா வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை.