news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போக்குவரத்து நெரிசலால் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்... முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 2 கி.மீ நடந்து வந்த பெண்கள்
tv

Also Watch

tv

Read this

போக்குவரத்து நெரிசலால் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்... முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 2 கி.மீ நடந்து வந்த பெண்கள்

வண்டியூர், மதுரை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்தே சென்றதால் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டிற்கு வந்த வாகனங்களை வீரகனூர், மற்றும் பாண்டிக்கோவில் பகுதிகளில் காவல்துறையினர் திருப்பி விட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் : சூறைக்காற்றில் சரிந்து விழுந்த உணவகத்தின் மேற்கூரை... வாடிக்கையாளர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 58 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved