news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் பொதுக்கூட்டத்தை தெறிக்க விட்ட காவல் அதிகாரி
tv

Also Watch

tv

Read this

விஜய் பொதுக்கூட்டத்தை தெறிக்க விட்ட காவல் அதிகாரி

புதுச்சேரி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
sp

புதுச்சேரி, காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.டிஜிபி ஷாலினிசிங், ஐஜி அஜித்குமார் சிங்ளா, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பிக்கள், எஸ்பிக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
6 hrs 43 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved