news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் முதலமைச்சராக வேண்டும்..
tv

Also Watch

விஜய் முதலமைச்சராக வேண்டும்..

ராணிப்பேட்டை

88

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk main

தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் முதலமைச்சராக வர வேண்டுமென தெரிவித்து தவெக நகர செயலாளர் முருகன் கோயிலில் முட்டி போட்டு படி ஏறி சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டார்.

விஜய் முதலமைச்சராக வேண்டும்..
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக வர வேண்டுமென்று ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி திருக்கோயிலில், சோளிங்கர் தவெக நகர செயலாளர் எழிலரசன் என்பவர் முட்டி போட்டு படிகள் ஏறி சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டார்.

முட்டி போட்டபடி ஏறி சிறப்பு வேண்டுதல்
சோளிங்கர் நகர தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டி வேண்டியும், அதேபோல் தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தமிழகத்தில் முதலமைச்சராக அரியணை ஏற வேண்டுமென தெரிவித்து ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் தவெக கட்சி தொண்டர்களுடன் கோயில் அடிவாரத்தில் இருந்து மூலவர் பாலமுருகன் சுவாமி சன்னதி வரை 200 படிகளை முட்டி போட்டபடி ஏறி சிறப்பு வேண்டுதலில் ஈஇடுபட்டு சாமி தரிசனம் செய்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உடலுறுப்பு தானத்தில் மலர்ந்த மறுவாழ்வு, 3 உயிர்களை வாழவைத்த குழந்தை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved