Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறுக்கு அருகே தனிநபர் ஆழ்துளை கிணறு அமைத்ததை கண்டித்து ஊர்மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நைனாகாடு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ள ஆழ்துணை கிணறு அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதால், தங்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றில் தண்ணீர் வற்றிவிடும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தனிநபர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் அகற்றப்பட்ட நிலையிலும், , அதனை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved