news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

தேனி - பூமலை குண்டு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Villege body

தேனி மாவட்டம் பூமலை குண்டு கிராமத்தில் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமர் என்பவரின் மனைவி மயில் தாயின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடப் பிரச்சனை தொடர்பாக ராமர் மற்றும் கிராம மக்கள் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 45 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved