news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வனத்துறை சார்பில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
tv

Also Watch

tv

Read this

வனத்துறை சார்பில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி

உதயமார்த்தாண்டபுரம், திருவாரூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Bird sensex

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பறவைகளை கணக்கெடுத்தனர். முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்வதுண்டு. தற்போது நீர் காகம் சிரவி, அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, சாம்பல் கொக்கு, பாம்பு தார பறவை என ஏராளமான நீர் வாழ் பறவைகள் வலசை வந்துள்ள நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 43 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved