news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..
tv

Also Watch

tv

Read this

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..

13 மதகுகள் திறப்பு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டிய நிலையில் திறக்கப்பட்டது.

இதனையொட்டி 13 மதகுகள் திறக்கப்பட்டு வண்டிப்பெரியார் வழியாக விநாடிக்கு 250 கன அடி நீர் பெரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
3 hrs 32 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved