news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டி... இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை
tv

Also Watch

tv

Read this

2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டி... இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை

மல்லிகுட்டை, தருமபுரி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Darumapuri

தருமபுரி அருகே மல்லிகுட்டை ஊராட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 52 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved