news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம்
tv

Also Watch

tv

Read this

பத்திரத்தில் எழுதி கொடுக்கிறோம்

மயிலாடுதுறை

14

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk(2)

சீர்காழி அருகே தவெக தலைவர் பொதுக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகலை பொதுமக்களிடம் வழங்கி தவெக தொண்டரணியினர் ஆதரவு கோரினர்.

100 ரூபாய் பத்திரத்தில் அச்சிட்டு...
சீர்காழியை அடுத்த மங்கைமடத்தில் நிச்சயம் வெல்வோம் 2026 மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்த வாக்குறுதிகளான விவசாயிகள் மற்றும் கிராமப்புறம் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் எல்லை பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம், அன்னபூரணி சூப்பர் 6 என உள்ளடக்கிய நாற்பது வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகல் பிரதிகளை தவெக தொண்டரணியின் அளித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் தளபதி தினேஷ் தலைமையில் மங்கைமடம் கடைவிதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடையே வாக்குறுதிகளை கூறி விசில் சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினார். இதில் மாவட்ட தொண்டரணியை சேர்ந்த டார்வின், வழக்கறிஞர் சிவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நகல் பிரதிகளை பொது மக்களிடையே வழங்கி விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

Related Link
இதற்கு நீங்க தான் காரணம்... ரொம்ப நன்றிங்க...

இதற்கு நீங்க தான் காரணம்... ரொம்ப நன்றிங்க...

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
37 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved