news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 22 சவரன் தங்க நகை திருட்டு வெள்ளிப் பொருட்களையும் திருடிய மர்ம நபர்களுக்கு வலை
tv

Also Watch

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 22 சவரன் தங்க நகை திருட்டு வெள்ளிப் பொருட்களையும் திருடிய மர்ம நபர்களுக்கு வலை

மேலூர் - மதுரை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MDU House theft

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டு கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அண்ணாகாலனியை சேர்ந்த மும்தாஜ், வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றிருந்தபோது திருட்டு நடந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved