news-tamil-logo

3/19/2026, 8:58:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
tv

Also Watch

tv

Read this

சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

திருப்பரங்குன்றம் வழக்கு

Posted on: Aug 12, 2025 05:16 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (5)

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்த நிலையில் மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பாக மீண்டும் விசாரணை நடைபெற்றது.

சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிடுவதற்கு,கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா? என்றும் வினவினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved