Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கவியருவி நவமலை சாலையில் அரசுப்பேருந்தை காட்டு யானைகள் கூட்டம் வழிமறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பேருந்தை வழிமறித்து சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்த யானைகள், அரைமணி நேரத்துக்கு பின்பே அங்கிருந்து கலைந்து சென்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved