news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரூராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
tv

Also Watch

tv

Read this

பேரூராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அனுமந்தன்பட்டி - தேனி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Councilor

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தங்களது வார்டுகளுக்கு எந்தவொரு திட்டங்களும் செய்யவில்லை என குற்றம்சாட்டி, பேரூராட்சி கூட்டத்தில் இருந்து பெண் கவுன்சிலர்கள் 2 பேர் வெளிநடப்பு செய்தனர். அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில், 14 மற்றும் 15-ஆவது வார்டுகளை தலைவர் ராஜேந்திரன் புறக்கணிப்பதாக கவுன்சிலர்கள் வேல்மணி, காயத்ரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மேலும், மஸ்தூர் வேலைவாய்ப்பிலும் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னிரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 43 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved