news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வரி செலுத்த QR கோடுடன் அட்டை வழங்கிய பெண்கள்
tv

Also Watch

tv

Read this

வரி செலுத்த QR கோடுடன் அட்டை வழங்கிய பெண்கள்

திருவாடானை, இராமநாதபுரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Scam

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கு கியூ ஆர் கோடு கார்டு தருவதாக கூறி பணம் வசூலித்த இரண்டு பெண்களை ஊர்மக்கள் சிறை பிடித்தனர். அஞ்சுகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கரையக்கோட்டை கிராமத்திற்கு வந்த இரு பெண்கள் 60 ரூபாய் பெற்றுக் கொண்டு அட்டையை கொடுத்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்ட போது, எந்த உத்தரவும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஞ்சுகோட்டை ஊராட்சி செயலர் வரவழைக்கப்பட்டு, பெண்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 18 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved