news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெகவினர் புகார் தெரிவித்தால் வேலைகள் நடைபெறுகிறது..
tv

Also Watch

தவெகவினர் புகார் தெரிவித்தால் வேலைகள் நடைபெறுகிறது..

திமுக கவுன்சிலர் குமுறல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

தவெகவினர் புகார் தெரிவித்தால் நடைபெறும் வேலைகள், வார்டு கவுன்சிலர் கூறினால் நடைபெறுவதில்லை என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் சந்திரசேகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகளை போட்டோ எடுத்து சமூக ஊடங்களில் வெளியிட்டு தவெகவினர் பெயர் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

10
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved