Also Watch
Read this
By: Web Team

மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் பெண்கள் லட்ச தீபமேற்றி வழிபாடு நடத்தினர். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற நம்பிக்கையில் பலரும் பிரார்த்தனை செய்த நிலையில், கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved