news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா
tv

Also Watch

நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா

மதுரை

80

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 2-1

மீனாட்சி அம்மன் கோவிலில் L.முருகனோடு சுவாமி தரிசனம் செய்துவிட்டு புகைப்படம் எடுத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றாக சாமி தரிசனம்
மதுரையில் நாளை மண்டேலா நகர் பகுதியில் NDA கூட்டணி மாநாடு நடைபெற உள்ள நிலையில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் எல்.முருகனோடு, நயினார்
அப்போது மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சந்ததி வழியாக சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம், பொற்றாமரை குளத்தில் அமர்ந்தவாறு எடுத்த புகைப்படம் மற்றும் தெற்கு கோபுரம் தெரியும் வகையில் பொற்றாமரை குளம் அருகே நின்று எடுத்த புகைப்படம் என மத்திய இணை அமைச்சர் முருகனோடு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

Related Link
12ம் ஆண்டு ஸம்வஸ்தர அபிஷேகம்

12ம் ஆண்டு ஸம்வஸ்தர அபிஷேகம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved