news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை விபத்தில் இளைஞருக்கு மூளைச்சாவு... மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
tv

Also Watch

tv

Read this

சாலை விபத்தில் இளைஞருக்கு மூளைச்சாவு... மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

உப்பிலியபுரம், திருச்சி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சாலை விபத்தில் பலியான இளைஞர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கடந்த 11ஆம் தேதி உப்பிலியபுரம் கிராமத்தை சேர்ந்த சேதுபதி என்பவர் பைக்கிலிருந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து பலியானார்.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 46 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved