news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது... நம்பர் பிளேட், இன்ஜின் உள்ளிட்டவற்றை மாற்றி விற்பனை
tv

Also Watch

தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது... நம்பர் பிளேட், இன்ஜின் உள்ளிட்டவற்றை மாற்றி விற்பனை

வந்தவாசி, திருவண்ணாமலை

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் ராணிப்பேட்டையை சேர்ந்த தனசேகர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் தொடர்ச்சியாக வாகன திருட்டில் ஈடுபட்டு அதன் நம்பர் பிளேட், இன்ஜின் உள்ளிட்டவைகளை மாற்றி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved