news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி மாணவனை மது அருந்த வைத்து தாக்கிய இளைஞர்... லிப்ட் கேட்டபோது அழைத்து சென்று கொடூர தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

பள்ளி மாணவனை மது அருந்த வைத்து தாக்கிய இளைஞர்... லிப்ட் கேட்டபோது அழைத்து சென்று கொடூர தாக்குதல்

கருமத்தம்பட்டி, கோவை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாவட்டம் அன்னூர் அருகே லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை மது அருந்த வைத்து தாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சொக்கம்பாளையம் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சபரி, கருமத்தம்பட்டி சாலையில் சென்ற இளைஞனிடம் சாமாளாபுரம் போக வேண்டும் என லிப்ட் கேட்டுள்ளான்.

அப்போது சிறுவனை மதுபான கடை அழைத்து சென்ற இளைஞர் மது அருந்த வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 31 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved