news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்

பேராவூர் - விழுப்புரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Youngsters protest

விழுப்புரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வானூர் அருகே பேராவூர் கிராமத்தில் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிக அளவில் கெமிக்கல்கள் மற்றும் கோழி உள்ளிட்டவற்றின் கழிவுகளும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாச பிரச்னை, ஒவ்வாமை, குமட்டல், வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை குறைந்தது..!

0
0 min agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved