news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home educationnews பொறியியல் படிப்புகளில் அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு..
tv

Also Watch

tv

Read this

பொறியியல் படிப்புகளில் அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு..

உள் ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.

மருத்துவ படிப்புகளுக்கு வழங்கப்பட்டதை போல பொறியியல் படிப்புகளுக்கும் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் 13 ஆயிரத்து 886 மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 8 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved