news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home employmentnews தமிழ்நாடு அரசு வேலை : தர்மபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு அரசு வேலை : தர்மபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025

தர்மபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு

256

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri

தர்மபுரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 39 Village  Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான தகவலை வெளியீட்டு உள்ளது. 

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களை ஆகஸ்ட் 20,2025  அனுப்ப வேண்டும்.வேளைக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பும் முன் கவனமாக படிக்க வேண்டும்.

தருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Organization Name: Dharmapuri Revenue and Disaster Management Department
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Total No of Vacancies: 39 Village Assistant Posts
Place of Posting: Dharmapuri
Starting Date: 21.07.2025
Last Date: 20.08.2025 at 05.45 PM
Apply Mode: Offline
Official Website: https://Dharmapuri.nic.in/

தருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு பணியிடங்கள் எண்ணிக்கை  மாவட்டம் வாரியாக :

Dharmapuri Taluk – 12 Posts
Karimangalam Taluk – 02 Posts
Nallampalli Taluk – 07 Posts
Palacode Taluk – 08 Posts
Pennagaram Taluk – 10 Posts

தருமபுரி வருவாய்த்துறை வேலைவாய்ப்பு துறையின் தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிப்பவர் அதே தாலுக்காவில் இருக்கவே வாழ்பவராக இருக்க வேண்டும்.

தமிழில் எழுதவும் படிக்கவும் கட்டாயம்  தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

1."பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள்" - 21 to 32 வயது

2.BC/MBC/SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் - 21 to 37 வயது

3.மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் - 21 to 42 வயது

தருமபுரி வருவாய்த் துறைக்கான ஊதிய விகிதம்:

1. Village Assistant  – Level 06 Rs.11100 – 35100/-

தருமபுரி வருவாய்த் துறைக்கான : தேர்வு முறை

1. எழுத்துத் தேர்வு, நேர்காணல்

2. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது எப்படி :  

வேலை விண்ணப்பங்கள் மற்றும் துணை ஆவணங்களை பூர்த்தி செய்த பின் தாசில்தாரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.

முக்கியமான தேதிகள் :

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21.07.2025 

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2025 மாலை 05.45 மணிக்கு

தருமபுரி வருவாய்த் துறை : விண்ணப்பிக்கும் இணைப்பு


Official Career Page of Dharmapuri Revenue Dept: Website Link
Dharmapuri Taluk Village Assistant Notification: Download PDF
Karimangalam Taluk Village Assistant 2025 Notification: Download PDF
Nallampalli Taluk Village Assistant 2025 Notification: Download PDF
Palacode Taluk Village Assistant 2025 Notification: Download PDF
Pennagaram Taluk Village Assistant Notification: Download PDF
Application Form for Dharmapuri Revenue Department: Download PDF



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 26 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved