Also Watch
Read this
By: Manigandan Raja

உணவு பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பு
அதிக உப்பு, சர்க்கரை உள்ளிட்டவை கலந்துள்ள பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில், நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவப்பு நிற லேபிள் இடம்பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிக உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
விற்பனைக்கு தடை
எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் பெருங்காயம் தரமற்றவை என கண்டறியப்பட்டதால், அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பு தவறுகளை சரிசெய்யாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved