Also Watch
Read this

ஜொமேட்டோ ஊழியர் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் சந்திப்பாதிப்பதாக சொன்ன தகவல் வியப்பை ஏற்படுத்தி இருக்கு
மும்பையில் உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ நிறுவத்தில் பணியாற்றி வருபவர் உமா சங்கர். இவர் தன்னோட கடின உழைப்பின் மூலம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வருமானத்தை பார்த்து இருக்கிறார்.
அது என்னவென்றால், உமா சங்கர் ஒரு நாளைக்கு 13 முதல் 14 மணிநேரம் வரை ஜொமேட்டோவில் உணவுகளை டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இதனால், அவருக்கு ஒரே மாதத்தில் 1,000க்கும் மேற்பட்ட டெலிவரிகளை முடித்து ரூ.1.04 லட்சம் வருமானம் ஈட்டி அசத்தியுள்ளார் உமா சங்கர்.
"நல்லா படிச்சா தான் நல்லா சம்பாதிக்க முடியும்னு" சொல்லும் நிலையில் உணவு டெலிவரி செய்து மாதம் லட்சத்தில் சம்பாதித்த உமா சங்கரின் செயல் நெட்டிசன்களை வாய்ப்பிள்ள வைத்து இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved