news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா
tv

Also Watch

tv

Read this

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா

மக்களவை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் பிரதமர் மோடியும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விவாதத்தை தொடங்கி வைக்கின்றனர். இதில் மக்களவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் மற்றும் அதிகம் அறியப்படாத வரலாற்று அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
8 hrs 54 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved