news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹைதராபாத் தீ விபத்தில் 3 கார்கள், ஆட்டோ சேதம்
tv

Also Watch

ஹைதராபாத் தீ விபத்தில் 3 கார்கள், ஆட்டோ சேதம்

ஹைதராபாத், தெலங்கானா

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TIRUPATI CAR Fire

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கார்களும் ஒரு ஆட்டோவும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முழுமையாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved