news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கொச்சி துறைமுகத்திற்கு வருகை தந்த 3 ரஷ்ய கப்பல்கள்
tv

Also Watch

கொச்சி துறைமுகத்திற்கு வருகை தந்த 3 ரஷ்ய கப்பல்கள்

கடல்சார் பாதுகாப்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொச்சி

இருதரப்பு கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் வருகை

  • கடல்சார் நடவடிக்கைகளுக்காக மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் கொச்சி துறைமுகத்திற்கு வந்தடைந்தன. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கடல்சார் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் மார்ஷல் ஷபோஷ்னிகோவ், அட்மிரல் ட்ரிபட்ஸ், பெச்செங்கா ஆகிய மூன்று கப்பல்களும் வந்தடைந்தன.

தில்ஜித் இசை கச்சேரிக்கு அனுமதி மறுப்பு

  • டெல்லியில் பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் இசை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பண்டிகை காலங்களை காரணம் காட்டி, வரும் 30-ம் தேதி கச்சேரிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அலிகரில் பைக் மீது ஆடி கார் மோதி ஒருவர் பலி

  • உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், வேகமாக வந்த ஆடி கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோதிய பிறகும் காரை பின்னோக்கி இயக்கி இருவரின் மீதும் ஏற்றிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்றதும், அந்த கார் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கியதும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.


Related Link
காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved